மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
ஐசான் வால் நட்சத்திரம் பெயருக்கான காரணம் இங்கு பதிவு செய்துள்ளோம்.கண்டுணர்க.
ஐசான் (வால்வெள்ளி)
சி/2012 எசு1 (C/2012 S1, ISON) அல்லது ஐசான் வால்வெள்ளி என்பது சூரியனைச் சுற்றிவரும் ஒரு வால்வெள்ளியாகும். இது 2012 செப்டம்பர் 21 அன்று பெலருசைச் சேர்ந்த வித்தாலி நெவ்ஸ்கி, உருசியாவைச்
சேர்ந்த ஆர்த்தியோம் நோவிசோனக் ஆகியோரால் கண்டறியப்பட்டது. இந்த
கண்டுபிடிப்பிற்க்கு பன்னாட்டு அறிவியல் ஓளிமப் பிணையத்தில் உள்ள 0.4
மீட்டர் (16") பிரதிபலிப்பு தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது. இதன் உட்கரு 5
கிலோமீட்டர் (3.1 மைல்) விட்டமுடையது என கணிக்கப்பட்டுள்ளது.
வணக்கம்.
ஐசான் வால் நட்சத்திரம் பெயருக்கான காரணம் இங்கு பதிவு செய்துள்ளோம்.கண்டுணர்க.
ஐசான் (வால்வெள்ளி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி/2012 எசு1 (C/2012 S1, ISON) அல்லது ஐசான் வால்வெள்ளி என்பது சூரியனைச் சுற்றிவரும் ஒரு வால்வெள்ளியாகும். இது 2012 செப்டம்பர் 21 அன்று பெலருசைச் சேர்ந்த வித்தாலி நெவ்ஸ்கி, உருசியாவைச்
சேர்ந்த ஆர்த்தியோம் நோவிசோனக் ஆகியோரால் கண்டறியப்பட்டது. இந்த
கண்டுபிடிப்பிற்க்கு பன்னாட்டு அறிவியல் ஓளிமப் பிணையத்தில் உள்ள 0.4
மீட்டர் (16") பிரதிபலிப்பு தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது. இதன் உட்கரு 5
கிலோமீட்டர் (3.1 மைல்) விட்டமுடையது என கணிக்கப்பட்டுள்ளது.பெயர்க் காரணம்
இவ் வால்வெள்ளிC/2012 S1, ISON என்று பெயர் பெற காரணம் உண்டு.பெயரின் பகுதி | காரணம் |
---|---|
C | காலமுறையரற்ற(non-periodic) வால்வெள்ளி |
2012 | கண்டுபிடிக்கபட்ட ஆண்டு |
S | செப்டம்பர் மாதம் இரண்டாவது பாதி (half-month) |
S1 | செப்டம்பர் மாதம் இரண்டாவது பாதியில் காணப்பட்ட முதல் வால்வெள்ளி |
ISON | சர்வதேச ஒளி ஊடகக் கூட்டமைப்பு (ஐசான்) - வால்வெள்ளி கண்டுபிடிக்க பட்ட இடம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக