வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம்-சத்தி கிளை நூலகம்
அன்புடையீர்,
வணக்கம்.
வருகிற 2014 செப்டெம்பர் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சத்தியமங்கலம் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டத்தில் (1)நிர்வாகிகள் தேர்வு, (2) உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்துதல், (3)வாசகர் வட்டம் செயல்பாடு (4) சத்தியில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் வாசகர் வட்டத்தின் பங்களிப்பு பற்றி விவாதிக்க உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு,
வாசகர் வட்டம்.
கிளை நூலகம் ,
சத்தியமங்கலம் - 638401
ஈரோடு மாவட்டம்.
_ -_ - _ - _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ - _ - _ - _ - _
புத்தகம் வாங்க கொடுக்கும் தொகை செலவு இல்லை ! அது
நமது அறிவுக்கு போடும் சிறந்த முதலீடு!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக