மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
நான் விரும்பும் சத்தி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
ஃபேஸ்புக் நண்பர் திரு.சதீஷ்குமார் அவர்களது ஆலோசனையின்படி மஞ்சள்நகரம் என்றழைக்கப்படும் - ஈரோடு மாவட்டத்தில் உள்ள, சந்தன நகரம் என்றழைக்கப்படும் -சத்தியமங்கலம் வட்டாரப்பகுதியை சேர்ந்த இணைய தள பயனாளர்களாகிய
(1)ஃபேஸ்புக் நண்பர்கள்,
(2)வலைப்பதிவர்கள்,
(3)இணையதள நண்பர்கள்-
என அனைவரும் இணைந்து,
I LOVE SATHY அதாவது '' நான் விரும்பும் சத்தி''
என்னும் சமுதாய நலனுக்கான சேவைப்பணியாற்ற - ஒரு குழுவினை துவக்கி உள்ளோம்.
எனவே எவ்வித பாகுபாடுமின்றி சத்தியமங்கலத்தின் வட்டாரத்தை சேர்ந்த அனைத்து இணையதள நண்பர்களும் இணைந்து பெரிய சமூகப்பணியாற்றும் அமைப்பாக உருவாக்க ஆதரவு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிங்க.
தேதி; 31.07.2014

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக