மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.இணையதள தமிழ் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
அன்பு நண்பர்களே,எனது விருப்பமிகுதியால் xiaomi redmi 1s ஆன்டிராய்டு மொபைல் ஒன்று வாங்கினேன்.ஆனால் அதில் தமிழில் தட்டச்சு செய்யும் விருப்பத்தேர்வு இல்லாததை கண்டு அதிர்ந்தேன்?.
நான் படித்த படிப்பு,அதனால்தாங்க என் மனது தமிழைத் தவிர மற்றவை? ஏற்க மறுக்கிறது.
இருந்தாலும் ஆன்டிராய்டு போனில் தமிழில் தட்டச்சு முறையை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று ................இணையத்தில் தேடி? தேடி! இறுதியாக, எனது தேவையின்விளைவால்- தேடலையும் துரிதப்படுத்தினேன்.விளைவு!
இதோ உங்களுக்கும் பயன்படட்டும்....
ஆன்டிராய்டு போனில் தமிழ்விசை உள்ளீடு செய்ய....
(1)ஆன்டிராய்டு போனில் Opera Mini Browser ஐ உள்ளீடு செய்.
(2) அடுத்து Opera Mini Browser ஐ திறந்து கொள்.
(3) அட்ரஸ் பாரில் opera:config" என தட்டச்சு செய்து Search செய்.அதாவது தேடலை கொடு.
(4) தோன்றும் பக்கத்தில் "Use BitMap fonts for complex scripts' என்ற வரிகள் தோன்றும்.அதில் Select 'YES' அதாவது ஆம் விருப்பத்தை தேர்வு செய்து SAVE செய்.
(5) Android Stores (கூகுள் பிளே ஸ்டோர்) OR Appbrain ஆன்டிராய்டு ஸ்டோரிலிருந்து அல்லது ஆப் பிரைன் பக்கத்திலிருந்து தமிழ்விசை Tamil Visai செயலியை Install உள்ளீடு செய்.
(6) இனி Address Bar அதாவது தேடல் பெட்டியை தொடு.கீழே Edit Box அதாவது Key Pad கீ பேடுதோன்றும்.
(7) கீபேடில் ஸ்பேஸ் பாரை சில விநாடிகள் அழுத்திப்பிடி.
(8) போனிலுள்ள மொழிகள் தோன்றும்.நமக்குத்தேவையானதை தேர்வு செய்தாலே போதும்.
(9) இவ்வாறாக மாறி மாறி மொழிகளை தேர்வு செய்யலாம்....
நன்றி
எனது கணினிக் கல்வி ஆசான் P.சற்குணன் B.E.,அவர்களுக்கு.....
என அன்பன்
பரமேஸ் டிரைவர்-
சத்தியமங்கலம் -
ஈரோடு மாவட்டம்.
http://konguthendral.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக