எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
-திருக்குறள் 110
எங்களுடன் இணையுங்க,தங்களுடைய ஆதரவைக்கொடுங்க....
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். கூகுள் நிறுவனத்தின் அளப்பரிய இலவச சேவைகளினால் இன்றைய காலத்தில் கடைநிலையிலுள்ள சாதாரண மனிதனும் கணினி மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களை கற்கவும்,பயன்படுத்தவும் முடிந்தது.
இதன் தொடர்ச்சியாக -
இருபால் மாணவர்கள், இளைய சமூகம்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்
கணினி மற்றும் மொபைல் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு போன்ற தகவல் தொடர்பு சார்ந்த பயனுள்ள பல விசயங்களை INTERNET TAMIL FRIENDS SATHY - தமிழ் இணையதள நண்பர்கள் என்ற பெயரில் செயல்பட்ட வலைப்பதிவின் பெயரை 2015 ஆகஸ்டு 8ந் தேதி இன்று முதல்
'' GOOGLE SCIENCE FORUM-கூகுள் அறிவியல் இயக்கம்''
என்று பெயர் மாற்றப்பட்டு சமூகநலனுக்கான தகவல்களை வெளியிட்டும் , இயக்கங்கள் நடத்தியும் கூகுள் நிறுவனத்திற்கு நன்றி செலுத்த உள்ளோம்.
இந்த தளத்தில் தாங்களும் இணைந்துகொண்டு மேலான ஆதரவையும் ஆலோசனைகளையும் கொடுத்து உதவுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சமூக நலன் கருதி
உங்களது அன்பன்
C.பரமேஸ்வரன்.செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.
(அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு)
சத்தியமங்கலம் ,
ஈரோடு மாவட்டம்.
தமிழ்நாடு.638402
http://googlescienceforum.blogspot.com,
http://consumerandroad.blogspot.com,
http://konguthendral.blogspot.com,
http://paramesdriver.blogspot.com.
E - MAIL paramesdriver@gmail.com
இன்று வரை பார்வையிட்டவர்கள் 17616

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக