புதன், 29 பிப்ரவரி, 2012
தேசிய அறிவியல் தினம்-2012
புதன், 22 பிப்ரவரி, 2012
புகழ்பெற்ற அறிவியலார்கள்
14 Famous Scientists and Inventors who Experimented with Drugs
Author: adminMany famous scientists and inventors of all ages have admitted to taking psychedelic drugs. Some of them have claimed that recreational drugs enhance creativity, inventiveness and intelligence, while others have gone to advocate drug usage. Timothy Leary, the legendary American psychologist, philosopher and scientist, gained notoriety worldwide, during the 1960s and 1970s, for his advocacy of psychedelic drugs.
Today’s article on our Science Blog will talk about well-known scientific visionaries and inventors who experiment with drugs.
Andrew Weil – Morphine
Andrew Weil is widely credited as the founder of “integrative medicine”. Weil is open about his use of chocolate, morphine and other drugs. He also has a psychedelic mushroom, Psilocybe weilii, named after him.
Bill Gates — LSD
This guy isn’t exactly an inventor, but certainly one of the most important entrepreneurs in the personal computer revolution. In an interview with Playboy, Gates has admitted using LSD in his “errant youth”.
Carl Sagan — Marijuana
Probably the most influential astrophysicist and cosmologist in history, Carl Sagan not only smoked but advocated use of marijuana in his 1971 book Marijuana Reconsidered.
Francis Crick — LSD
The legendary molecular biologist Francis Crick had told his Cambridge fellow, Dick Kemp, that he surprisingly had “perceived the double-helix shape while on LSD.”
John C. Lilly — LSD, Ketamine
Neurocientist John Cunningham Lilly was the most important figure in the field of electronic brain stimulation. He extensively experimented with LSD and ketamine.
Kary Mullis — LSD
Kary Banks Mullis was an American biochemist who won the 1993 Nobel Prize in Chemistry for making valuable improvements to polymerase chain reaction (PCR) technique. Mullies once told California Monthly that he “took plenty of LSD”.
Paul Erdös — Amphetamines
Paul Erdös was a leading Hungarian mathematician and a highly prolific author. Known for his eccentric personality, reportedly wasn’t able to get any mathematical work done for almost a month when he quit taking amphetamine as he’d made a $500 bet with his friend Ronald Graham.
Ralph Abraham – LSD/ Other
Ralph Abraham is a prominent American mathematician. In an interview with GQ magazine, Abraham discussed how psychedelic insights had helped influence his mathematical theories. He took LSD and other psychedelic drugs.
Richard Feynman — LSD, Marijuana, Ketamine
One of the greatest theoretical physicists in history, Richard Feynman briefly
experimented with LSD, marijuana and ketamine.
Sigmund Freud — Cocaine
The great Austrian neurologist and founder of psychoanalysis, Sigmund Freud
described cocaine as a “wonder drug”. He also used marijuana
until his death in 1996.
Stephen Jay Gould – Marijuana
Famous American American paleontologist and evolutionary biologist
Stephen Jay Gould had reportedly been using marijuana since 1982
until his death in 2002.
Steve Jobs — LSD
Steve Jobs, arguably the most revered pioneer in the personal computer revolution,
once stated that experimenting with LSD in the 1960s was “one of the two or three most
important things he had done in his life.”
Thomas Alva Edison — Cocaine Elixers
The most famous and prolific inventor in history, Thomas Alva Edison
frequently used “Vin Mariani”, a Bordeaux wine treated with coca leaves invented by
French chemist Angelo Mariani.
Timothy Leary – LSD/ Other
As we have mentioned above, Timothy Leary, remains of the most popular
consumers and advocates of LSD. He also frequently used mushrooms.
Stephen Hawking turns 70
Author: adminLegendary physicist Stephen Hawking celebrated his 70th birthday at
Cambridge University, England, discussing the nature of the universe
and topics related to supernovae,
black holes and dark matter.
One of the most famous scientists alive today, Hawking is famous for
popularizing the work of theoretical astrophysicists with this best-sellers
A Brief History of Time and The Universe in a Nutshell.
Famous Scientists
FAMOUS INDIAN SCIENTISTS AND THEIR INVENTIONS-
- 22
TAMILNADU SCIENCE FORUM-SATHY-ERODE
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மையம்-
ஈரோடு மாவட்டம் வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
Prafulla Chandra Ray
Famous academician and chemist, known for being the founder of
Bengal Chemicals & Pharmaceuticals, India’s first pharmaceutical company.
Salim Ali
Naturalist who helped develop Ornithology; also known as the “birdman of India”.
Srinivasa Ramanujan
Mathematician known for his brilliant contributions to contributions to
mathematical analysis, number theory, infinite series and continued fractions.
C. V. Raman
Physicist who won Nobel Prize in 1930 for his Raman Effect.
Homi Jehangir Bhabha
Theoretical physicist; best known as the chief architect of the Indian
atomic energy program.
Jagadish Chandra Bose
Physicist, biologist and archaeologist who pioneered the investigation of
radio and microwave optics.
Satyendra Nath Bose
Mathematician and physicist; best known for his collaboration with
Albert Einstein in formulating a theory related to the gaslike qualities of
electromagnetic radiation.
A.P.J. Abdul Kalam
Known for his crucial role in the development of India’s missile and
nuclear weapons programs.
Har Gobind Khorana
Biochemist who won the Nobel Prize in 1968 for demonstrating how
the nucleotides in nucleic acids control the synthesis of proteins.
S.S. Abhyankar
Mathematician; famous for his outstanding contributions to algebraic geometry.
Meghnad Saha
Astrophysicist who developed the Saha equation, which explains chemical and
physical conditions in stars.
Subrahmanyan Chandrasekhar
Astrophysicist won the Nobel Prize in 1983 for his research on the evolutionary
stages of massive stars.
Raj Reddy
A.M. Turing Award-winning computer scientist, best known for his work related to
large scale artificial intelligence systems.
Birbal Sahni
Paleobotanist known for his research on the fossils of the Indian subcontinent.
Prasanta Chandra Mahalanobis
Statistician and physicist who founded the Indian Statistical Institute.
Famous Scientists
வான நட்சத்திரங்கள்-வழிகாட்டி வரைபடம்.
NIGHT SKY CHART AND ASTRONOMICAL BULLETIN
JANUARY FEBRUARY MARCH APRIL MAY JUNE JULY AUGUST SEPTEMBER OCTOBER NOVEMBER DECEMBER |
GUIDELINE FOR USING STAR CHART DIAGRAM
The diagram shows the evening sky as seen from latitudes 0 to 40 degrees North. The inner circle represents the horizon as seen from latitude 22.5 degrees North. The Star Chart has been extended on the northern and southern sides for use all over India. Beginners wanting to use the Star Chart should hold it overhead and turn it in such a way that the North, South, East and West marked on the Star Chart point to the correct directions. With some experience it would be possible to use it in a more convenient position. With the help of a few known star - groups in the sky the remaining stars can be easily identified using the above Star Chart. From a particular place these stars will be seen at about 2130 hrs. 2030 hrs. and 1930 hrs. of local mean time on the 1st, 16th and 30th of the month.
2.Local mean time for a particular place differs slightly from the Indian Standard Time (I.S.T.) by an amount equal to the difference ( 5h 30m - Longitude of place expressed in unit of time ). The following table gives the above correction for some important places in India :
3.The Star Chart meant for a particular day for a given hour can be used for the next day 4 minutes earlier and for the previous day 4 minutes later. For example, if a Star Chart is meant for 8-30 p.m. for the 16th, it can be used on the 17th at 8-26 p.m. and on the 15th at 8-34 p.m. In the same way it can be used for other months; for the 16th of previous month it will hold good at 10-30 p.m. and for the next month at 6-30 p.m. and so on.
4.The stars move from east to west in the sky in their daily motion ( due to rotation of the Earth ) at a rate of 15 degrees per hour. The Star Chart can also be used at other hours in the evenings after taking into account the above shift in position of the stars.
|
லேபிள்கள்:
வான நட்சத்திரங்கள்-வழிகாட்டி வரைபடம்.
செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம்-2012
20 February, 2012
அன்பு நண்பர்களே,
tnsfthalavady.blogspot.com வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை இனிதே வரவேற்கிறோம்.
நமது இந்திய நாடு முழு எழுத்தறிவு பெற்ற நாடு என்ற நிலையை அடைய மைய அரசு பல்வேறு எழுத்தறிவுத் திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.இவ்வகையில் உலக எழுத்தறிவு நாளான 08-09-2009 அன்று நம் பாரதப் பிரதமர் மாண்புமிகு டாக்டர்.மன்மோகன்சிங் அவர்கள் ''கற்கும் பாரதம்''-2012 SAAKSHAR BHARATH-2012 என்ற புதிய எழுத்தறிவுத்திட்டத்தினைத் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டம் தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தால் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் மகளிர் எழுத்தறிவு (Adult Female Literacy Rate) 50 சதவீதத்திற்கும் குறைந்து காணப்படும் மாவட்டங்களில் செயல்பட்டு மார்ச்-2012க்குள் எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவு,எண்ணறிவு,சமநிலைக்கல்வி,தொழிற்கல்வி மற்றும் தொடர்கல்வி அளித்து அவர்தம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் கற்கும் பாரதம் திட்டம் குறித்த எழுத்தறிவு விழிப்புணர்வு கலைப்பயணம் பிப்ரவரி 20-ந்தேதி { இன்று துவக்கவிழா ஈரோடு மாநகராம் பகுத்தறிவுப் பகலவன், ஈ.வெ.ரா.பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரின் சொந்த இல்லத்தில் நடைபெற்றது.
தேசிய கலைப்பயணத்தை துவக்கிவைக்க வருகை தரும் மாணபுமிகு.S.காந்தி செல்வன்-குடும்பநல மற்றும் சுகாதார மத்திய இணை அமைச்சர் அவர்களை வரவேற்றனர்.
கோலாட்டம் மற்றும் மேளதாளக் கலைக்குழுவினர்.
துவக்கவிழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மரியாதை செலுத்தும் காட்சி.
கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம் துவக்கவிழாவில் வரவேற்புரை மற்றும் துவக்கவுரை வழங்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநிலத்தலைவர் திருமிகு. Dr.N.மணி அவர்கள்.மேலே உள்ள படம்.அமர்ந்திருப்பவர்கள்.திருமிகு.M.அண்ணாதுரை,அவர்கள்,மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு) . திருமிகு.R.மணி அவர்கள்-மாவட்டத்தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு. திருமிகு.பேரா.Dr.G.பாண்டே அவர்கள்,இயக்குனர்,வயதுவந்தோர் கல்வி இயக்கம்.புதுடெல்லி.மாண்புமிகு.S.காந்தி செல்வன்,மத்திய இணைஅமைச்சர் அவர்கள்,குடும்பநலம் & சுகாதாரம்.மேலே உள்ள படம்.
மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் குடும்பநலம் & சுகாதாரம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருமிகு. பேரா.Dr.N.மணி அவர்கள் மாநிலத்தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தமிழ்நாடு.மேலே உள்ள படம்.
மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் குடும்பநலம் & சுகாதாரம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருமிகு.பேரா.Dr.G.பாண்டே அவர்கள் இயக்குனர்,வயதுவந்தோர் கல்வி இயக்ககம்.மேலே உள்ள படம்.
மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் குடும்பநலம் & சுகாதாரம் அவர்கள் SAAKSHAR BHARAT என்னும் கற்கும் பாரதம் தேசிய கலைப்பயணத்தினை துவக்கி வைத்து உரையாற்றுகையில் இந்த திட்டத்தினை அனைவரும் பயன்படுத்தி எழுத்தறிவு,எண்ணறிவு,சமநிலைக்கல்வி,மற்றும் தொடர்கல்வி பெற்று உயர்நிலை அடைய வேண்டும்.என அறிவுறுத்தினார்.
மக்கள் புத்தகங்களை கலைப்பயணக்குழுவினரிடம் ஒப்படைக்கிறார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.உடனிருப்பவர் பேரா.Dr.G.பாண்டே அவர்கள்.
கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணத்தை மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் கொடி அசைத்து துவக்கிவைக்கும் காட்சி.
கலைப்பயணக்குழுவினர் விபரம்.
(1)திரு.ஆறுமுகம்-கிருஷ்ணகிரி(தலைமை)
(2)திரு.கருணாகரன்-கிருஷ்ணகிரி
(3)மரியாதைக்குரிய.கலா-கிருஷ்ணகிரி
(4)மரியாதைக்குரிய.ஜெயலட்சுமி-கிருஷ்ணகிரி
(5)திரு.சாமுவேல்-வேலூர்,
(6)வ.விஜயரசு-தருமபுரி,
(7) திரு.சண்முக சுந்தரம்-தருமபுரி,
(8)திரு.ஏழுமலை-திருவண்ணாமலை,
(9)மரியாதைக்குரிய.ராணி-திருவண்ணாமலை, (10)மரியாதைக்குரிய.J.A.செல்வி-திருவண்ணாமலை, (11)மரியாதைக்குரிய.M.செல்வி-திருவண்ணாமலை,(12)மரியாதைக்குரிய.தமிழ்ச்செல்வி-திருவண்ணாமலை,(13)மரியாதைக்குரிய.சசிகலா-திருவண்ணாமலை,
மாண்புமிகு.மத்திய அமைச்சர் அவர்கள் செய்தி ஊடகங்களுக்கு ,கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம் அதன் திட்டம்,நோக்கம்,அதனால் சமூகத்திற்கு ஏற்படும் பயன்கள் பற்றி விளக்கிய காட்சி.அருகில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநிலத்தலைவர்,மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனர் அவர்கள்.மேலே உள்ள படம்.''பெண்மை போற்றும் தேசமே'',என்ற பாடலுக்கு கோலாட்டம் நடனம்.
மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் அவர்களும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநிலத்தலைவர் பேரா.Dr.N.மணி அவர்களும் கலைப்பயணக்குழுவினரின் நடனத்தைக் காணும் காட்சி.மேலே உள்ள படம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையப் பொறுப்பாளர் அரங்கில்!!!!
கடந்த ஒருவார காலமாக பயிற்சி எடுத்த கலைக்குழுவினர்களுக்கு சுவையான சாப்பாடு சமைத்து வழங்கிய கிராமத்து சமையல்காரப் பெண்மணி அவர்களுக்கு பாராட்டு வழங்கிய காட்சி மேலே உள்ள படம்.
இந்த கலைப்பயண நிகழ்ச்சியில் (1) வள்ளியின் வழக்கு, (2)பூங்கோதை,(3)படித்த பாரதி, (4)சரஸ்வதி, (5)கொள்ளி வை, (6)பவுனு குஞ்சு,,,,, போன்ற நாடகங்களும், மேலும் (1)கற்கும் பாரதம்.........................,(2)வீதியிலே,வீதியிலே.....................,(3)அச்சம்,மடம்,நாணம்..................(4)பெண்மை போற்றும் தேசமே................இன்னும் பல, கிராமியப்பாடல்கள், எழுத்தறிவு விழிப்புணர்வுப்பாடல்கள், கோலாட்டம்,ஒயிலாட்டம்,தப்பாட்டம்,கரகாட்டம் என கிராம மக்களைக் கவர்ந்து கல்வி விழிப்புணர்வினைக் கொடுக்க அனைத்து கிராமங்களுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.என்றனர் கலைக்குழுவினர்.
மரியாதைக்குரிய.M.அண்ணாதுரை அவர்கள் கையெழுத்து பெறப்பட்ட துணி பேனரை பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.
இறுதியாக நன்றியுரை ஆற்றுகிறார், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட செயலாளர் திருமிகு.R.மணி அவர்கள்.மேலே உள்ள படம்.
POST BY:- PARAMESWARAN.C
TAMILNADU SCIENCE FORUM,
ERODE DISTRICT
லேபிள்கள்:
கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம்-2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)