மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். ''வாசகர் வட்டம் சத்தி'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
புத்தகம் என்ற மிகச்சிறந்த கண்டுபிடிப்பின் மகத்துவத்தை இங்கு காண்போம்.
(1) புத்தகம் - மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே தொடர்வினை உருவாக்குகிற உன்னதக் கருவி .
(2)புத்தகம்- உயர்ந்த சிந்தனையையும்,பல விசயங்களையும் கொடுக்கும்.
(3)புத்தகம்- தன்னம்பிக்கை வரவைக்கும்,புத்துணர்வு ஊட்டும்.விழிப்புணர்வு ஊட்டும்.
(4)புத்தகம்- தனிமையையும் கவலையையும் விரட்டும் ,சிறந்த நண்பன்.
(5)புத்தகம் - விலையை வைத்து மதிப்பீடு செய்ய முடியாதது.
(6)புத்தகம்-வாங்க கொடுக்கும் துகை செலவல்ல! நல்ல முதலீடு ஆகும்.
(7)புத்தகம் - ஒருவர் கையினால் விதைப்பாடு செய்ததை பலர் கண்களால் அறுவடை செய்வது.
(8) புத்தகம் - வாசிப்பின் விளைச்சல் அறிவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் கொடுக்கும்.
(9) புத்தகம் - அறிவுக்களஞ்சியம்.
(10) நூலகம் அறிவுத்திருக்கோயில்.
(11)இந்திய நூலகத் தந்தை _ சீர்காழி ராமாமிர்த ரங்கநாதன் M.Sc (Maths)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக