வெள்ளி, 20 ஏப்ரல், 2012

உலக புத்தகம் மற்றும் பதிப்பக தினம்-APRIL-23

அன்பு நண்பர்களே,
        வணக்கம். உலக புத்தகம் மற்றும் பதிப்பக தினத்தை ஒட்டி தாளவாடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம்,பொதுக்கூட்டம்,புத்தக கண்காட்சி என சிறப்பாக நடக்க உள்ளது. அதன் அழைப்பிதழ்  இங்கு காணீர்.


                       அவசியம் வாங்க! புத்தகம் வாங்க!! நீங்கதாங்க!!! நன்றிங்க! 

திங்கள், 9 ஏப்ரல், 2012

கணித மேதைகள் -25

அன்பு நண்பர்களே,வணக்கம். 
      தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இங்கு கணித மேதைகள் 25 நபர்கள் பெயர்களை அறிந்து கொள்வோம்.


   1.. Carl F. Gauss
  2.. Archimedes
  3.. Isaac Newton
  4.. Leonhard Euler
  5.. Euclid  of Alexandria
  6.. Bernhard Riemann
  7.. Gottfried Wilhelm Leibniz
  8.. Joseph-Louis Lagrange
  9.. Henri Poincaré
  10.. Pierre de Fermat
  11.. Srinivasa Ramanujan
  12.. Niels Abel
  13.. David Hilbert
  14.. Brahmagupta
  15.. Georg Cantor
  16.. Leonardo `Fibonacci'
  17.. Carl G. J. Jacobi
  18.. Évariste Galois
  19.. René Déscartes
  20.. John von Neumann
  21.. Augustin Cauchy
  22.. Karl Wilhelm Theodor Weierstrass
  23.. Blaise Pascal
  24.. Arthur Cayley
  25.. Aryabhatta

தனிமங்கள் எண்வரிசைப்படி-118

  

எண் பெயர் குறி மீள்வரிசை,
கூட்டம்




கண்டு
பிடித்த
ஆண்டு
கண்டுபிடித்தவர்
1 ஐதரசன் H 1, 1



1766 காவெண்டிசு
2 ஈலியம் He 1, 18



1895 ராம்சே, கிளீவ்
3 லித்தியம் Li 2, 1



1817 ஆர்ப்வெட்சன்
4 பெரிலியம் Be 2, 2



1797 வோகுவெலின்
5 போரான் B 2, 13



1808 டேவியும் கே-லுசாக்கும்
6 கார்பன் C 2, 14



தொன்மை தெரியாது
7 நைதரசன் N 2, 15



1772 ருதபோர்ட்
8 ஆக்சிசன் O 2, 16



1774 பிரீஸ்ட்லியும் இசுக்கீலேயும்
9 புளோரின் F 2, 17



1886 மொய்சான்
10 நியான் Ne 2, 18



1898 ராம்சேயும் டிரவேர்சு
11 சோடியம் Na 3, 1



1807 டேவி
12 மக்னீசியம் Mg 3, 2



1755 பிளாக்
13 அலுமீனியம் Al 3, 13



1825 ஒயெசுட்டெடு
14 சிலிக்கான் Si 3, 14



1824 பெர்சிலியசு
15 பாசுபரசு P 3, 15



1669 பிராண்ட்
16 கந்தகம் S 3, 16



தொன்மை தெரியாது
17 குளோரின் Cl 3, 17



1774 இசிக்கீலே
18 ஆர்கன் Ar 3, 18



1894 ராம்சேயும் ரேலேயும்
19 பொட்டாசியம் K 4, 1



1807 டேவி
20 கால்சியம் Ca 4, 2



1808 டேவி
21 இசுக்காண்டியம் Sc 4, 3



1879 நில்சன்
22 டைட்டானியம் Ti 4, 4



1791 கிரிகோர் and கல்புரோத்
23 வனேடியம் V 4, 5



1801 இடெல் இரியோ
24 குரோமியம் Cr 4, 6



1797 வோகுவெலின்
25 மாங்கனீசு Mn 4, 7



1774 கஹ்ன்
26 இரும்பு Fe 4, 8



தொன்மை தெரியாது
27 கோபால்ட் Co 4, 9



1735 பிராண்ட்
28 நிக்கல் Ni 4, 10



1751 குரொன்ஸ்ரெட்
29 செப்பு Cu 4, 11



தொன்மை தெரியாது
30 துத்தநாகம் Zn 4, 12



தொன்மை தெரியாது
31 காலியம் Ga 4, 13



1875 இலெக்கோக்கு டி புவாசுபோதரன்
32 செர்மானியம் Ge 4, 14



1886 வின்கிளர்
33 ஆர்செனிக் As 4, 15



ca. 1250 ஆல்பர்ட்டசு மாக்னசு
34 செலீனியம் Se 4, 16



1817 பெர்சேலியசு
35 புரோமின் Br 4, 17



1826 பலார்டு
36 கிருப்டான் Kr 4, 18



1898 Ramsay and Travers
37 ருபீடியம் Rb 5, 1



1861 Bunsen and Kirchhoff
38 இசுட்ரோன்சியம் Sr 5, 2



1790 Crawford
39 இயிற்றியம் Y 5, 3



1794 Gadolin
40 சிர்க்கோனியம் Zr 5, 4



1789 கிளாப்ரோத்து
41 நையோபியம் Nb 5, 5



1801 சார்லசு ஃகாட்செட்டு
42 மாலிப்டினம் Mo 5, 6



1778 இழ்சீல்
43 டெக்னீசியம் Tc 5, 7



1937 பெரியர், செகிரே
44 ருத்தேனியம் Ru 5, 8



1844 கிளௌசு
45 ரோடியம் Rh 5, 9



1803 வொல்லாசிட்டன்
46 பலேடியம் Pd 5, 10



1803 வொல்லாசிட்டன்
47 வெள்ளி Ag 5, 11



prehistoric unknown
48 காட்மியம் Cd 5, 12



1817 Strohmeyer and Hermann
49 இண்டியம் In 5, 13



1863 Reich and Richter
50 வெள்ளீயம் Sn 5, 14



வரலாற்றுக்கு முந்தைய தெரியாது
51 ஆண்ட்டிமனி Sb 5, 15



prehistoric unknown
52 டெலூரியம் Te 5, 16



1782 வான் இரைசன்சிட்டைன்]]
53 அயோடின் I 5, 17



1811 Courtois
54 செனான் Xe 5, 18



1898 Ramsay and Travers
55 சீசியம் Cs 6, 1



1860 Kirchhoff and Bunsen
56 பேரியம் Ba 6, 2



1808 Davy
57 லாந்த்தனம் La 6



1839 Mosander
58 சீரியம் Ce 6



1803 von Hisinger and Berzelius
59 பிரசியோடைமியம் Pr 6



1895 von Welsbach
60 நியோடைமியம் Nd 6



1895 von Welsbach
61 புரொமீத்தியம் Pm 6



1945 Marinsky and Glendenin
62 சமாரியம் Sm 6



1879 Lecoq de Boisbaudran
63 யூரோப்பியம் Eu 6



1901 Demarçay
64 கடோலினியம் Gd 6



1880 de Marignac
65 டெர்பியம் Tb 6



1843 Mosander
66 டிசிப்ரோசியம் Dy 6



1886 Lecoq de Boisbaudran
67 ஓல்மியம் Ho 6



1878 Soret
68 எர்பியம் Er 6



1842 Mosander
69 தூலியம் Tm 6



1879 Cleve
70 இட்டெர்பியம் Yb 6



1878 de Marignac
71 லூட்டேட்டியம் Lu 6, 3



1907 Urbain
72 ஆவ்னியம் Hf 6, 4



1923 Coster and de Hevesy
73 டாண்ட்டலம் Ta 6, 5



1802 Ekeberg
74 டங்சுட்டன் W 6, 6



1783 Elhuyar
75 ரேனிய Re 6, 7



1925 Noddack, Tacke and Berg
76 ஆசுமியம் Os 6, 8



1803 Tennant
77 இரிடியம் Ir 6, 9



1803 Tennant
78 பிளாட்டினம் Pt 6, 10



1557 Scaliger
79 தங்கம் Au 6, 11



prehistoric unknown
80 பாதரசம் Hg 6, 12



prehistoric unknown
81 தாலியம் Tl 6, 13



1861 Crookes
82 ஈயம் Pb 6, 14



prehistoric unknown
83 பிசுமத் Bi 6, 15



1540 Geoffroy
84 பொலோனியம் Po 6, 16



1898 Marie and Pierre Curie
85 ஆசுட்டட்டைன் At 6, 17



1940 Corson and MacKenzie
86 ரேடான் Rn 6, 18



1900 Dorn
87 பிரான்சியம் Fr 7, 1



1939 Perey
88 ரேடியம் Ra 7, 2



1898 Marie and Pierre Curie
89 ஆக்டினியம் Ac 7



1899 Debierne
90 தோரியம் Th 7



1829 Berzelius
91 புரோட்டாக்டினியம் Pa 7



1917 Soddy, Cranston and Hahn
92 யுரேனியம் U 7



1789 Klaproth
93 நெப்டூனியம் Np 7



1940 McMillan and Abelson
94 புளூட்டோனியம் Pu 7



1940 Seaborg
95 அமெரிசியம் Am 7



1944 Seaborg
96 கியூரியம் Cm 7



1944 சீபோர்கு
97 பெர்க்கிலியம் Bk 7



1949 சீபோர்கு
98 கலிபோர்னியம் Cf 7



1950 சீபோர்கு
99 ஐன்சுட்டினியம் Es 7



1952 சீபோர்கு
100 ஃவெர்மியம் Fm 7



1952 சீபோர்கு
101 மெண்டலீவியம் Md 7



1955 சீபோர்கு
102 நொபிலியம் No 7



1958 சீபோர்கு
103 லாரென்சியம் Lr 7, 3



1961 Ghiorso
104 ரதர்போர்டியம் Rf 7, 4



1964/69 Flerov
105 டப்னியம் Db 7, 5



1967/70 Flerov
106 சீபோர்கியம் Sg 7, 6



1974 Flerov
107 போஃறியம் Bh 7, 7



1976 Oganessian
108 ஃகாசியம் Hs 7, 8



1984 GSI (*)
109 மைட்னேரியம் Mt 7, 9



1982 GSI
110 டார்ம்சிட்டாட்டியம் Ds 7, 10



1994 GSI
111 ரோண்ட்செனியம் Rg 7, 11



1994 GSI
112 அனுன்பியம் Uub 7, 12



1996 GSI
113 அனுன்ட்ரியம் Uut 7, 13



2004 JINR (*), LLNL (*)
114 அனுன்குவாடியம் Uuq 7, 14



1999 JINR
115 அனுன்பென்ட்டியம் Uup 7, 15



2004 JINR, LLNL
116 அனுன்னெக்சியம் Uuh 7, 16



1999 LBNL (*)
117 [ஆனுன்செப்டியம்]] Uus 7, 17



undiscovered
118 அனுனாக்டியம் Uuo 7, 18



undiscovered

தனிமம்



 

தனிமம் 

    
             
     வேதியியலில் தனிமம்   என்பது அடிப்படையான தனிப்பட்ட ஒருவகை அணு ஆகும். ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு. இந்த அணுவெண் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் (புரோட்டான்கள்) எண்ணிக்கை ஆகும். இது ஓவ்வொரு தனிமத்திற்கும் ஒரு தனிச்சிறப்பான எண். பரவலாக அறியப்படும் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் , நைட்ரஜன் , தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும்.
நீர் என்பது இரு தனிமங்கள் சேர்ந்த ஒரு மூலக்கூறு ஆகும். நீரானது இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்த ஒரு மூலக்கூறு. உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பானது சோடியம் என்னும் தனிமமும், குளோரின் என்னும் தனிமமும் சேர்ந்த சோடியம் குளோரைடு என்னும் ஒரு மூலக்கூறு. நம் உடல் உட்பட, நாம் அறியும் எல்லாப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்கள் சேர்ந்த மூலக்கூறுகளாலும் ஆனவையே.
2006 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் மொத்தம் 117 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் அணுவெண் 1 கொண்ட ஹைட்ரஜன் முதலாக அணுவெண் 94 கொண்ட புளோட்டோனியம் வரை உள்ள 94 தனிமங்களும் இயற்கையில் கிடைப்பன. எஞ்சியுள்ளன செயற்கையாக ஆய்வகங்களில் மிக மிகச் சிறிதளவு செய்து ஆய்வு செய்யப்படுவன. அணுவெண் 83 கொண்ட பிஸ்மத் என்னும் தனிமமும் அதற்கு அதிகமான அணுவெண் கொண்ட தனிமங்களும் நிலையற்ற வடிவம் கொள்வன. இயற்கையாகவே அணுச்சிதைவு உற்று, பிற தனிமங்களாக காலப்போக்கில் மாறுவன.

தனிமங்கள் குறியெழுத்துக்களுடன்



தற்காலக் குறியெழுத்துக்கள்

குறியெழுத்து பெயர்
அணு எண்


Ac ஆக்டினியம்
89


Ag வெள்ளி
47


Al அலுமினியம்
13


Am அமெரிக்கம்
95


Ar ஆர்கான் - Argon
18


As ஆர்சனிக் - Arsenic
33


At அஸ்டாட்டைன்
85


Au தங்கம்
79


B போரான்
5


Ba பேரியம்
56


Be பெரிலியம்
4


Bh போஃரியம்
107


Bi பிஸ்மத்
83


Bk பெர்க்கிலியம்
97


Br புரோமின்
35


C கரிமம்
6


Ca கால்சியம்
20


Cd காட்மியம்
48


Ce சீரியம்
58


Cf கலிஃவோர்னியம்
98


Cl குளோரின்
17


Cm கியூரியம்
96


Co கோபால்ட் - Cobalt
27


Cr குரோமியம்
24


Cs சீசியம் (Cesium)
55


Cu செப்பு
29


Db டபினியன்
105


Ds டார்ம்ச்டாட்டியம்
110


Dy டிஸ்ப்ரோசியம
66


Er எர்பியம்
68


Es ஐன்ஸ்டினியம்
99


Eu ஐரோப்பியம்
63


F ஃவுளோரின்
9


Fe இரும்பு
26


Fm ஃவெர்மியம்
100


Fr பிரான்சியம்
87


Ga காலியம்
31


Gd கடோலினியம்
64


Ge ஜெர்மானியம்
32


H ஹைட்ரஜன்
1


He ஹீலியம்
2


Hf ஹாப்வினியம
72


Hg பாதரசம்
80


Ho ஹோல்மியம்
67


Hs ஹாசியம்
108


I அயோடின்
53


In இண்டியம்
49


Ir இரிடியம்
77


K பொட்டாசியம் (Kalium)
19


Kr கிருப்டான்
36


La லாந்த்தனம்
57


Li லித்தியம்
3


Lr லாரன்சியம்
103


Lu லூட்டேட்டியம்
71


Md மெண்டலியம்
101


Mg மக்னீசியம்
12


Mn மாங்கனீசு
25


Mo மாலிப்டினம்
42


Mt மைட்னேரியம்
109


N நைட்ரஜன்
7


Na சோடியம்
11


Nb நையோபியம்
41


Nd நியோடைமியம்
60


Ne நியான்
10


Ni நிக்கல்
28


No நொபிலியம்
102


Np நெப்டூனியம்
93


O ஆக்ஸிஜன்
8


Os ஆசுமியம்
76


P பாஸ்பரஸ்
15


Pa புரோட்டாக்டினியம்
91


Pb ஈயம்
82


Pd பல்லேடியம்
46


Pm புரோமீத்தியம்
61


Po பொலோனியம்
84


Pr பிரசியோடைமியம்
59


Pt பிளாட்டினம்
78


Pu புளோட்டோனியம்
94


Ra ரேடியம்
88


Rb ருபீடியம்
37


Re ரேனியம்
75


Rf ரதர்போர்டியம்
104


Rg ரோண்டெஜெனியம்
111


Rh ரோடியம்
45


Rn ரேடான்
86


Ru ருத்தேனியம்
44


S கந்தகம்
16


Sb [ஆண்ட்டிமனி]]
51


Sc ஸ்காண்டியம்
21


Se செலீனியம்
34


Sg சீபோர்கியம்
106


Si சிலிக்கான்
14


Sm சமாரியம்
62


Sn வெள்ளீயம்
50


Sr ஸ்ட்ரோன்ஷியம்
38


Ta டாண்ட்டலம்
73


Tb டெர்பியம்
65


Tc டெக்னேட்டியம்
43


Te டெலூரியம்
52


Th தோரியம்
90


Ti டைட்டேனியம்
22


Tl தாலியம்]]
81


Tm தூலியம்
69


U யுரேனியம்
92


Uub உனுன்பியம்
112


Uuh உனுன்ஹெக்ஸியம்
116


Uup உனுன்பெண்ட்டியம்
115


Uuq உனுன்குவாண்டியம்
114


Uut உனுன்றியம்
113


V வனேடியம்
23


W டங்க்ஸ்டன்
74


Xe செனான்
54


Y யிற்றியம்
39


Yb இட்டெர்பியம்
70


Zn துத்தநாகம்
30


Zr சிர்க்கோனியம்
40











[தொகு] தற்காலத்தில் பயன்படுத்தாத குறியெழுத்துக்கள்

Chemical Symbol Name Atomic Number Source
A ஆர்கான் 18 Current symbol is Ar.
Ab அலாபாமைன் 85 Discredited claim to discovery of astatine.
Am அலாபமியம் 85 Discredited claim to discovery of astatine.
An ஆக்டினான் 86 Name given at one time to an isotope of radon identified in the decay chain of actinium.
An Athenium 99 Proposed name for einsteinium.
Ao Ausonium 93 Discredited claim to discovery of neptunium.
Az Azote 7 Proposed name for nitrogen.
Bv Brevium 91 Proposed name for protactinium.
Bz Berzelium 59 Proposed name for praseodymium.
Cb Columbium 41 Former name of niobium.
Cb Columbium 41 Proposed name for americium.
Cp Cassiopeium 71 Proposed name for lutetium.
Ct Centurium 100 Proposed name for fermium.
Ct Celtium 72 Former name of hafnium.
Da Danubium 43 Proposed name for technetium
Db Dubnium 104 Proposed name for rutherfordium. The symbol and name were instead used for element 105.
Di Didymium - Rare earth metal that proved to be a mixture of the elements praseodymium and neodymium.
Dp Decipium 62 Rare earth metal that proved to be a mixture primarily of samarium.
Eb Ekaboron 21 Name given by Mendeleev to an as of then undiscovered element. When discovered, scandium closely matched the prediction.
El Ekaaluminium 31 Name given by Mendeleev to an as of then undiscovered element. When discovered, gallium closely matched the prediction.
Em Ekamangan 43 Name given by Mendeleev to an as of then undiscovered element. When discovered, technetium closely matched the prediction.
Es Ekasilicon 32 Name given by Mendeleev to an as of then undiscovered element. When discovered, germanium closely matched the prediction.
Es Esperium 94 Discredited claim to discovery of plutonium.
Fa Francium 87 Current symbol is Fr.
Fr Florentium 61 Discredited claim to discovery of promethium.
Gl Glucinium 4 Former name of beryllium.
Ha Hahnium 105 Proposed name for dubnium.
Ha Hahnium 108 Proposed name for hassium.
Il Illinium 61 Discredited claim to discovery of promethium.
Io Ionium 90 Name given at one time to an isotope of thorium identified in the decay chain of uranium.
J Iodine - நைலம் 53 In some languages, the name for iodine begins with J instead of I.
Jg Jargonium 72 Discredited claim to discovery of hafnium.
Jo Joliotium 105 Proposed name for dubnium.
Ku Kurchatovium 104 Proposed name for rutherfordium.
Lw Lawrencium 103 Current symbol is Lr.
M Muriaticum 9 Former name of chlorine.
Ma Masurium 43 Disputed claim to discovery of technetium.
Md Mendelevium 97 Proposed name for berkelium. The symbol and name were later used for element 101.
Me Mendelevium 97 Proposed name for erbium. The name was later used for element 101.
Ms Masrium - Discredited claim of discovery of a new element.
Mt Meitnium 91 Proposed name for protactinium.
Mv Mendelevium 101 Current symbol is Md.
Ng Norwegium 72 Discredited claim to discovery of hafnium.
Ni Niton 86 Proposed name for radium.
No Norium 72 Discredited claim to discovery of hafnium.
Ns Nielsbohrium 105 Proposed name for dubnium.
Ns Nielsbohrium 107 Proposed name for bohrium.
Nt Niton 86 Proposed name for radium.
Nw Newtonian 67 Proposed name for holmium.
Ny Neoytterbium 70 Former name of ytterbium.
Od Odinium 62 Proposed name for samarium
Pc Policium 110 Proposed name for darmstadtium
Pe Pelopium 41 Proposed name for niobium
Po Potassium 19 Current symbol is K.
Pp Philippium - Rare earth metal that proved to be a mixture of other elements.
Rf Rutherfordium 106 Proposed name for seaborgium. The symbol and name were instead used for element 104.
Sa Samarium 62 Current symbol is Sm.
So Sodium - உவர்மம் 11 Current symbol is Na.
Sp Spectrium 70 Proposed name for ytterbium.
St Antimony 51 Current symbol is Sb.
Tn Thoron 86 Name given at one time to an isotope of radon identified in the decay chain of thorium.
Tn Tungsten 74 Current symbol is W.
Tu Thulium 69 Current symbol is Tm.
Tu Tungsten 74 Current symbol is W.
Ty Tyrium 60 Proposed name for neodymium.
Unb Unnilbium 102 Temporary name given to nobelium until the permanent name was chosen.
Une Unnilennium 109 Temporary name given to meitnerium until the permanent name was chosen.
Unh Unnilhexium 106 Temporary name given to seaborgium until the permanent name was chosen.
Uno Unniloctium 108 Temporary name given to hassium until the permanent name was chosen.
Unp Unnilpentium 105 Temporary name given to dubnium until the permanent name was chosen.
Unq Unnilquadium 104 Temporary name given to rutherfordium until the permanent name was chosen.
Uns Unnilseptium 107 Temporary name given to bohrium until the permanent name was chosen.
Unt Unniltrium 103 Temporary name given to lawrencium until the permanent name was chosen.
Unu Unnilunium 101 Temporary name given to mendelevium until the permanent name was chosen.
Uun Ununnilium 110 Temporary name given to darmstadtium until the permanent name was chosen.
Uuu Unununium 111 Temporary name given to roentgenium until the permanent name was chosen.
Vi Virginium 87 Discredited claim to discovery of francium.
Vm Virginium 87 Discredited claim to discovery of francium.
Yt Yttrium 39 Current symbol is Y.