வெள்ளி, 29 மார்ச், 2013

consumer welfare and road safety organisation - Tamil nadu-2013


மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் - தமிழ்நாடு
என்ற பெயரில் மாநிலந் தழுவிய புதிய சமூக சேவை இயக்கம்  துவக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரங்கள் அறிய
          
         consumerandroad.blogspot.in 

       என்ற வலைப்பக்கத்தில் காணலாம். மேலும் மின்னஞ்சல் முகவரி

                consumerandroad@gmail.com

           நன்றிங்க. என 
      C.பரமேஸ்வரன்.
         தாளவாடி -
       ஈரோடு மாவட்டம்.