அன்பு நண்பர்களே,வணக்கம்.
ஹெல்மெட்டுக்கு விளக்கம் என்ன?
தலைக்கவசம் உயிர்க்கவசம்,
தலைக்கவசம் அணிவோம் உயிர்ப்பலி தவிர்ப்போம்
என பல விழிப்புணர்வு வாசகங்கள் பார்த்திருப்போம்.
HELMET அப்படிங்கற ஆங்கில வார்த்தைக்கான புதிய விளக்கம்கீழே காணவும்.
H-Head
E-Eyes
L-Lips
M-Mouth
E-Ear
T-Tongue
இவ்வாறு நம்ம தலையில் இருக்கும் இந்த எல்லா உறுப்புக்களையும்
பாதுக்காக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக