சிறந்த கலப்பின கறவை மாடுகளைத் தேர்தெடுக்கும் வழிமுறைகள்
- அகன்ற மார்பும், நீண்ட உடலமைப்பும், பின்பகுதி நன்கு விரிவடைந்தும், பக்கவாட்டில் பார்க்கும் பொழுது உடல் நீள முக்கோண வடிவமாகவும் இருக்கவேண்டும்.
- மடியானது தொடைகளுக்கு நடுவே பின்புறம் தொடங்கி வயிற்றின் முன்பாகம் வரை நீண்டு உடலோடு ஒட்டியிருக்க வேண்டும்.
- மடியில் உள்ள இரத்த நாளங்கள் நன்கு திரண்டு புடைத்து இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக