கல்வி என்றால் என்ன?
கல்வி என்றால் என்ன?
இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு,அனுபவம்,ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பு= கல்வி எனப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கல்வியில் சாதி,குலம்,வர்ணம்,ஏழை,பணக்காரன்,என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும்=கற்பிப்பவருக்கும் அதாவது ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடையினை உருவாக்கியது.ஒரு பிரிவினர் ஓரங்கட்டப்பட்டனர்.ஒரு சிலருக்குக் கல்வி எட்டாக்கனியானது.ஆனால் இந்த நவீன காலத்தில் நாகரீகம் வளர,வளர மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள்,தொழில் நுட்பச் செறிவு,சுருங்கிப்போன உலகம்,பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகள் சமூகத்தினரிடையே உள்ள ஏற்ற,தாழ்வுகளை உடைத்தெறிந்து வருவது மட்டுமின்றி கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றிக்கொண்டு வருகின்றன.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தியமங்கலம்.

kalvi enpathu 0ruvar perukinua arivin thoguppakum
பதிலளிநீக்குமரியாதைக்குரிய நண்பர் குமாரசாமி சண்முகம் அவர்களே,வணக்கம்.தங்களது கருத்துரையான ''கல்வி என்பது ஒருவர் பெறுகின்ற அறிவின் தொகுப்பாகும்'' என்பதும் சரியானதே! வாழ்த்துக்கள் மற்றும் நன்றிங்க!
பதிலளிநீக்கு