அன்பு நண்பர்களே,வணக்கம்.
1) சாலைப்பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
2) தலைக்கவசம் உயிர் கவசம்
3) இனிய பயணத்தை உறுதி செய்வோம்
4) இடம்புறமாக செல்வோம்
5)சாலை விதிகளை மதிப்போம்
6)கை சைகை சாலையின் மொழியாகும்
7)வேகம் வேண்டாம் விவேகம் வேண்டும்
8)படியில் பயணம் நொடியில் மரணம்
9)ஓடும் பேருந்தில் ஏறவோ,இறங்கவோ வேண்டாம்
10)அவசர ஊர்திகளுக்கு வழி கொடுப்போம்
11)பாதசாரிகளா! எச்சரிக்கை தேவை
12) அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றாதீர்
13)பொறுமை கடலினும் பெரிது,மனித உயிர் அதனினும் அரிது.
14)வேக வரம்பை மீறாதீர்
15)அமைதி காக்கும் இடங்களில் ஒலி எழுப்பாதீர்
1) சாலைப்பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
2) தலைக்கவசம் உயிர் கவசம்
3) இனிய பயணத்தை உறுதி செய்வோம்
4) இடம்புறமாக செல்வோம்
5)சாலை விதிகளை மதிப்போம்
6)கை சைகை சாலையின் மொழியாகும்
7)வேகம் வேண்டாம் விவேகம் வேண்டும்
8)படியில் பயணம் நொடியில் மரணம்
9)ஓடும் பேருந்தில் ஏறவோ,இறங்கவோ வேண்டாம்
10)அவசர ஊர்திகளுக்கு வழி கொடுப்போம்
11)பாதசாரிகளா! எச்சரிக்கை தேவை
12) அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றாதீர்
13)பொறுமை கடலினும் பெரிது,மனித உயிர் அதனினும் அரிது.
14)வேக வரம்பை மீறாதீர்
15)அமைதி காக்கும் இடங்களில் ஒலி எழுப்பாதீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக